French திறன்

என்னால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சொற்களையும் சிறிய வாக்கியங்களையும் கேள்விகளையும் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் முடியும்.

Objectifs : Se présenter, donner une nationalité, une profession, une localisation. Poser une question simple sur l’environnement immédiat.

என்னால் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப்பற்றி உறவினர் நண்பர்களோடு உரையாட  முடியும்.  என் விருப்பு வெறுப்புகளை காரணத்தோடு பகிர்ந்துகொள்ள முடியும் . 

Objectifs : Parler d’actions passées (passé composé), effectuer une transaction courante, décrire son logement avec des connecteurs simples (mais, et).

என்னால்  பிறர் உரையாடலின் முக்கிய விஷயங்களையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ள முடியும் . அவர்களோடு விவாதிக்க முடியும் .  என் கடந்தகாலம் எதிர்காலம் பற்றி பேசவும் எழுதவும் முடியும். 

Objectifs : Exprimer une opinion personnelle, utiliser une hypothèse simple (si + imparfait, conditionnel), rapporter une information lue avec une proposition relative.

என்னால்  கடினமான நீளமான  உரை , நாடகம் ,  கவிதை, கட்டுரை, கதை போன்றவற்றை வாசித்து புரிந்துகொண்டு தெளிவாகவும் விரிவாகவும் என்னால் உரையாடவும் எழுதவும்  முடியும் . 

Objectifs : Nuancer son discours avec des concessives (bien que), manier le discours hypothétique sur le passé (si + plus-que-parfait, conditionnel passé), structurer un argument complexe avec des articulateurs (non seulement… mais également).

பிரான்சில் வதிவிடஉரிமை கோருவோர்க்கான இந்த நாலு நாள் கட்டாய  பயிற்சியில், நீங்கள் இந்த நாட்டின் சிறப்பு அம்சங்கள், சமுதாய கட்டமைப்புகள், வரலாறு , கொள்கைகள் , சின்னங்கள் , உங்கள் உரிமைகள் , கடமைகள் …போன்றவற்றை தெரிந்துகொள்வீர்கள். 

Objectifs : Expliquer les règles et les valeurs de la France, comme la liberté, l’égalité et la fraternité. Donner les clés pour comprendre comment vivre et participer à la vie en société lorsqu’on souhaite vivre en France.

Retour en haut
0

Subtotal